தமிழகத்தில் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் விவசாயம், குடிசைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளை பெற பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள உதவி-செயற்பொறியாளர் அலுவலகங்களில் எழுத்து பூர்வமாக விண்ணப்பித்து இணைப்புகளை பெற்று வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மின்சார வாரிய இணைதள முகவரியில் மின்சார இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
Apply New Connection: Click Here