HomeNotesAll Exam Notesமுக்கிய தலைவர்களின் பிறப்பிடம்

முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்

முக்கிய
தலைவர்களின் பிறப்பிடம்

1. புலித்தேவன்  நெற்கட்டும் செவ்வல்
2. யூசுப்கான் (மருதநாயகம்)  பனையூர் (இராமநாதபுரம்)
3. வீரபாண்டிய கட்டபொம்மன்  பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
4. ஊமைத்துரை  பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
5. மருது சகோதரர்கள்  முக்குளம் (அருப்புக்கோட்டை)
6. தீரன் சின்னமலை  மேலப்பாளையம் (ஈரோடு)
7. வேலுநாய்ச்சியார்  சிவகங்கை
8. பாண்டித்துரை தேவர்  இராமநாதபுரம்
9. வாஞ்சிநாதன்  செங்கோட்டை
10. சுப்பிரமணிய பாரதியார்  எட்டயபுரம் (தூத்துக்குடி)
11. சுப்பிரமணியசிவா  வத்தலகுண்டு (திண்டுக்கல்)
12. வ.வே.சு.ஐயர்  வரகனேரி (திருச்சி)
13. திருப்பூர் குமரன்  சென்னிமலை (அவினாசி)
14. செண்பகராமன் பிள்ளை  திருவனந்தபுரம்
15. தில்லையாடி வள்ளியம்மை  ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
16. இராஜாஜி  தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
17. வ.உ.சிதம்பரனார்  ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
18. விஜயராகவாச்சாரியார்  சேலம்
19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர்  ஈரோடு
20. சத்தியமூர்த்தி  திருமயம் (புதுக்கோட்டை)
21. திரு.வி.க  துள்ளம் (திருவள்ளூர்)
22. முத்துராமலிங்க தேவர்  பசும்பொன் (இராமநாதபுரம்)
23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  தேரூர் (கன்னியாகுமரி)
24. வெ.ராமலிங்கம் பிள்ளை  மோகனூர் (நாமக்கல்)
25. பாரதிதாசன்  பாண்டிச்சேரி
26. கு.காமராஜர்  விருதுநகர்
27. சி.என்.அண்ணாதுரை  காஞ்சிபுரம்
28. மு.கருணாநிதி  திருக்குவளை (திருவாரூர்)
29. எம்.ஜி.ஆர்  நாவலப்பிட்டி (கண்டி  இலங்கை)
30. ஜெ.ஜெயலலிதா  மேல்கோட்டை (கர்நாடகா)
31. அப்துல் கலாம்  இராமேஸ்வரம்
32. நேசமணி  கன்னியாகுமரி
33. ஜீவா  கன்னியாகுமரி
34. ம.பொ.சிவஞானம்  சென்னை
35. எம்.எஸ்.சுவாமிநாதன்  கும்பகோணம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular