TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
ATM.களில்
UPI
வசதி
– BOB
அறிமுகம்
த னது ஏடிஎம் மையங்களில் வங்கி அட்டை (டெபிட் கார்டு) இல்லாமலேயே UPI செயலியைப் பயன்படுத்தி பணம் எடுக்கும் வசதியை பொதுத் துறையை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா (BOB) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பீம் யுபிஐ, பிஓபி வோல்டு யுபிஐ மற்றும் பிற யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தும்
வாடிக்கையாளா்கள்,
வங்கியின்
ஏடிஎம்
மையங்களில்
கடன்
அட்டை
இல்லாமலேயே
பணம்
எடுக்கும்
வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏடிஎம் இயந்திரங்களில்
‘யுபிஐ
மூலம்
பணம்
எடுப்பு‘
என்ற
பகுதியை
தோவு
செய்து,
பின்னா்
தேவையான
தொகையை
உள்ளீடு
செய்தால்
திரையில்
க்யூஆா்
குறியீடு
தோன்றும்.
அதனைப்
பயன்படுத்தி
யுபிஐ
செயலிகள்
மூலம்
பணம்
எடுக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


