Thursday, August 14, 2025
HomeBlogதேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:செங்கல்பட்டில் அரசு
தொழிற்பயிற்சி நிலையம்
உள்ளது.

தேசிய
தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும், அகில
இந்திய தொழிற்தேர்வுக்கு, தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு, மாநில அளவில், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, விண்ணப்பங்கள், விளக்கக்குறிப்பு, நெறிமுறைகள், தேர்வு கட்டணம் உள்ளிட்ட
விபரம் https://skilltraining.tn.gov.in/ என்ற
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான கல்வித்தகுதியே, தனித்தேர்வர்களுக்கும் பொருந்தும்.

இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து,
தேர்வு மைய முதல்வர்களுக்கு, வரும் 22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும்
விபரங்கள் அறிய 94990 55673 என்ற
மொபைல் போன் எண்ணில்
தொழிற்பயிற்சி நிலைய
துணை இயக்குனரை தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments