Home Blog பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு

பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு

0

இனி குழந்தைகள் அனைவரும் online class புதிய பாடத்திட்டத்தில் புதிய கற்பித்தல் முறைகளுக்காக smartphones பயன்பாடும், cam
scanner, Diska, Mx Videoplayer, Esfile Mnager
போன்ற
Android Apps, Youtube.
யம் பயன்படுத்த தேவையும் வரலாம். அவ்வாறு பயன்படுத்தும் போது அடிக்கடி இடையிடையே சில முகம் சுளிக்கும் விளம்பரங்களும் வரலாம்.

எனவே முன்னெச்சரிக்கையாக போன்.ல் செய்ய வேண்டியது:

1.play store சென்று
setting.
ல் parent control option. on செய்யவும்

2.அதன் கீழே உள்ள apps & games. கிளிக் செய்து 12+.ல் டிக் செய்யவும்

3.அடுத்ததாக films. கிளிக் செய்து U என்பதை டிக் செய்யவும்

அதேபோல்,

1.youtube setting.ல்
restriction mode.
on செய்யவும்.

2.இப்போது நம் குழந்தைகள் smartphone.ல் தேவையற்ற விளம்பரம் 3.மற்றும் video குறுக்கிடாமல் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பானதாக இருக்கும்.

  



Check Related Post:

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version