HomeNotesAll Exam Notesஅறிவியல் - முக்கிய கேள்வி பதில்கள்
- Advertisment -

அறிவியல் – முக்கிய கேள்வி பதில்கள்

TR 2 Tamil Mixer Education

அறிவியல்

1.
ஒர் இயற்பியல் மாற்றத்தின்போதுபொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
2.
பால், தயிராக மாறும்
மாற்றம்மித வேகமாற்றம்
3.
மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு
அதிவேகமாற்றம்
4.
ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
காந்தப்பிரிப்பு முறை
5.
துரு என்பதன் வேதிப்
பெயர்இரும்பு ஆக்ஸைடு
6.
எரிமலை வெடிப்பு என்பது
கால ஒழுங்கற்ற மாற்றம்
7.
உணவு கெடுதல் எவ்வகை
மாற்றம்விரும்பத்தகாத மாற்றம்
8.
மின்சூடேற்றி இயங்குதல்
எவ்வகை மாற்றம்இயற்பியல்
மாற்றம்
9.
ஊஞ்சல் விளையாட்டில் சுழலும்
வீரரின் இயக்கம்வட்ட
இயக்கம்
10.
இரு நிலைகளுக்கு இடைப்பட்ட
குறுகிய தொலைவுஇடப்பெயர்ச்சி
11.
நியூட்டன்/மீட்டர்2 என்பது
பாஸ்கல்
12.
அழுத்தத்தை அளவிடப் பயன்படும்
வாய்பாடுவிசை/பரப்பு
13.
துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பதுநிலை
ஆற்றல்
14.
இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம்ஆல்கஹால்
15.
அழுத்தத்தை அளக்க உதவும்
கருவிபோர்டன் அளவி
16.
டார்ச் மின்கலத்தில் இருக்கும்
ஆற்றல்வேதி ஆற்றல்
17.
வேலையை அளக்க உதவும்
வாய்ப்பாடுவிசை X நகர்ந்த
தொலைவு
18.
கூட்டு எந்திரத்திற்கு .கா
மின் உற்பத்தி
19.
ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது
இரண்டாம் வகை நெம்புகோல்
20.
நெம்புகோலைத் தாங்கும்
புள்ளிஆதாரப்புள்ளி
21.
எந்திரங்களில் மிகவும்
எளிமையானதுநெம்புகோல்
22.
ஒரு பொருள் மீது
ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல்
வேலை
23.
இரட்டைச் சாய்தள அமைப்பைக்
கொண்டதுஆப்பு
24.
ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர்சர்.ஐசக்.நியுட்டன்
25.
கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது
மின்னூட்ட விசை
26.
பாரமனியில் திரவமாகப் பயன்படுவதுபாதரசம்
27.
விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம்
தயாரிக்க உதவுவதுசூரிய
மின்கலம்
28.
தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்
வேதி ஆற்றல்
29.
தற்சார்ப்பு உணவூட்டம் என்பது
தானே தயாரித்தல்
30.
ஆடு ஒருதாவர
உண்ணி
31.
புறத்தூண்டல் காரணிக்கு
உடனடியாகத் துலங்கலைத் தரும்
தாவரம்பிரையோஃபில்லம்
32.
தமிழ் நாட்டில் காற்றாலை
மின் நிலையம் உள்ள
இடம்ஆரல் வாய்மொழி
33.
பற்சக்கர அமைப்புகளின் பெயர்
கியர்கள்
34.
எதில் நிலையாற்றில் உள்ளது
நாணேற்றப்பட்ட வில்
35.
நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்ஆர்க்கிமிடிஸ்
36.
தனித்த கப்பி என்பது
எவ்வகை நெம்பு கோல்
முதல் வகை
37.
கார்களில் உள்ள ஸ்டியர்ங்
அமைப்பு எந்த வகை
எந்திரம்சக்கர அச்சு
38.
சக்தி தரும் உணவுச்
சத்துகார்போஹைட்ரேட்
39.
அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம்
உடையதுபிளாஸ்மோடியம்
40.
ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது
பிளாஸ்மோடியம்
41.
விழுங்கும்முறை உணவூட்டம்
கொண்டதுஅமீபா
42.
அனைத்து உண்ணிக்கு உதாரணம்
மனிதன்
43.ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானதுபசுங்கணிகம்
44.விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு
ஒளிச்சேர்க்கை
45.
எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவதுஆவியாதல்
46.
பொருட்களின் நிலை
மாறுவதுஇயக்கம்
47.
கடல் நீர் ஆவியாதல்
வெப்பம் கொள்வினை
48.
நொதித்தல் நிகழ்வின் மோது
வெளிப்படும் வாயுகார்பன்
டைஆக்ஸைடு
49.
கடல் நீரிலிருந்து உப்பைப்
பிரித்தெடுக்கப் பயன்படும்
முறைஆவியாதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -