தேனி : தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வழங்கப்படுகிறது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகள், பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள் நடைபெற உள்ளன.