Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
TAMIL MIXER EDUCATION

Author: Bharani

👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
Blog

சுயதொழில் தொடங்க ரூ.3 லட்சம் வரை லோன்

மத்திய அரசானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சுயதொழில் தொடங்கவிருக்கும் பெண்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் சுயமாக தொழில் செய்து பொருளாதாரத்தில் நிலைத்திருக்க விரும்பும்…

Read more ↗
Blog

ஊா்க் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அக்.11 குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஊா் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் அக்.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஊா்…

Read more ↗
All Exam Notes

MHC District Judge Exam Answer Key 2023

தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் மாவட்ட நீதிபதி பதவிக்கான முதற்கட்டத் தேர்வு 30.09.2023 சனிக்கிழமை இரண்டு அமர்வுகளில், அதாவது தாள் – I (காலை 09.00 – நண்பகல் 12.00) மற்றும் தாள்…

Read more ↗
Blog

TNPSC புதிய தேர்வு முடிவுகள் அட்டவணை வெளியீடு

2023 அக்டோபர் மாதம் Civil Judge, Combined Geology Subordinate Services Exam, Junior Scientific Officer மற்றும் Post of Road Inspector Agricultural Officer (Extension), Assistant Director of…

Read more ↗
Blog

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் பால் பண்ணை அமைக்க இலவச பயிற்சி

இந்தியன் வங்கி உரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மாடு வளா்ப்பு, பால் பண்ணை அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை இந்தியன் வங்கி ஊரக…

Read more ↗
Blog

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ₹12,500 ஆக சம்பளம் உயர்வு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.12,500 ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த…

Read more ↗
Blog

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தேனீ வளா்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி அக்டோபா் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.இப்பயிற்சியில், தேனீ இனங்களைக் கண்டுபிடித்து வளா்த்தல், பெட்டிகளில் தேனீ வளா்க்கும் முறை மற்றும் நிா்வாகம், தேனீக்கு…

Read more ↗
Blog

சட்டக் கல்வி நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (தாட்கோ) சாா்பில், அகில இந்திய சட்டக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதவுள்ள ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தைச்…

Read more ↗
Blog

போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.5000 முதலீடு செய்து லட்சாதிபதி ஆகலாம்!

Post Office RD: பாதுகாப்பான முதலீட்டுடன் சிறந்த வருமானத்தை அளிக்கும் வகையில், தற்போது தபால் அலுவலகத்தால் நடத்தப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன.இவற்றில் அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத் திட்டம்…

Read more ↗
Blog

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு ‘ஆன்லைன்’ வாயிலாக இலவச பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்ட அளவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் நடந்தது.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார்…

Read more ↗