Author: admin
புதிய தகவல்கள், படிப்பு வளங்கள் மற்றும் பயனுள்ள பதிவுகள்.

2019 ஆம் ஆண்டின் முக்கிய நியமனங்கள் – Part I
தமிழ்நாடு அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? மயில்சாமி அண்ணாதுரை இந்திய மகளிர் குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்? முகமது அலி கமார் தலைமை தகவலாணையராக…

2019 ஆம் ஆண்டின் முக்கிய ஒப்பந்தங்கள் – Part I
தமிழக அரசானது நீர், நிலா மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த எந்த பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது? கர்னெல் பல்கலைக்கழகம் (அமெரிக்கா) புராணகால சரஸ்வதி ஆற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு…

2019 ஆம் ஆண்டின் முக்கிய ராணுவ நிகழ்வுகள் – Part I
"IMBEX 2018 - 19" என்னும் இருதரப்பு ராணுவ பயிற்சியின் 2.வது பதிப்பு எந்த இருநாட்டிற்கிடையேயானது? இந்தியா - மியான்மர் இந்திய ஆப்பிரிக்கா கூட்டுப்பயிற்சி 2019 (IAFTX - 2019) எங்கு நடைபெற்றது?…

2019 ஆம் ஆண்டின் முக்கிய புத்தக வெளியீடுகள் – Part I
“We are displaced: My journey and stories from refugee girls around the world” - என்ற நூலின் ஆசிரியர் யார்? மலாலா யூசப்சையி "La vie d'un homme…

2019 ஆம் ஆண்டின் முக்கிய விளையாட்டு தடங்கள் – Part I
ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் (CAF) Africa Cup of National - 2019 போட்டிகளை நடத்திய நாடு எது? எகிப்து FIA பார்முலா - 3 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற முதல்…

February 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
அறிஞர் அண்ணா நினைவு தினம் - பிப்ரவரி 3 சிபிஐசி தலைவராக எம்.அஜித் குமாரை அரசு நியமித்து உள்ளது அஜய் பிசாரியா கனடாவுக்கு இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச்…

February 02, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
உலக சதுப்பு நில நாள் - பிப்ரவரி 2 ஈஷா பசுமை பள்ளி இயக்கத்தின் வழிகாட்டுதலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரக்கன்று வளர்ப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 பள்ளிகளுக்கு ஈஷா பசுமை பள்ளி…

Important Current Affairs – January 2020 Part 4
Important Current Affairs – January 2020 Part 4 அண்மையில் மத்திய ரிசர்வ் படையின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் யார்? A.P.மகேஸ்வரி இந்திய சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்த Ebix…

February 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
ஓமந்தூர் ராமசாமி பிறந்த தினம் - பிப்ரவரி 1 கல்பனா சாவ்லா நினைவு தினம் - பிப்ரவரி 1 உலக நிலையான உச்சி மாநாடு என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (The…

January 31, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
44 வது சர்வதேச கொல்கத்தா புத்தக கண்காட்சி 2020 மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் தொடங்கியது ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து வெளியரும் ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்திற்கு அனுமதி கிடைத்துள்ளது TII கணக்கெடுப்பில் அசாம் முதலிடம் வகிக்கிறது…