📢 அரியலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 64 காலியிடங்கள்!
அரியலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society) Driver, Nurse, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 64 காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. 8th, 10th, Diploma, Degree தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தபால் மூலம் மட்டுமே ஏற்கப்படும்.
📌 முக்கிய தகவல்கள் (Quick Info)
- நிறுவனம்: அரியலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS)
- மொத்த காலியிடம்: 64
- பதவிகள்: Driver, Nurse, Lab Technician & Others
- கல்வித் தகுதி: 8th, 10th, Diploma, Degree, B.Pharm, D.Pharm, B.Ed, M.Ed, DGNM, B.Sc Nursing
- சம்பளம்: ₹8,500 – ₹40,000 / மாதம்
- வேலை இடம்: அரியலூர், தமிழ்நாடு
- விண்ணப்பிக்கும் முறை: தபால்
- தொடக்க தேதி: 12.08.2025
- கடைசி தேதி: 29.08.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்
🎓 கல்வித் தகுதி
- Staff Nurse: DGNM / B.Sc Nursing
- Lab Technician Gr-II: B.Sc Chemistry/Biochemistry + 2 Years Diploma in MLT
- Pharmacist: B.Pharm / D.Pharm
- Lab Technician Gr-III: Diploma in MLT
- Health Inspector Gr-II: 2 Years course in MPHW / Health Inspector / Sanitary Inspector
- Van Driver: 8th / 10th + Heavy License
- Multipurpose Hospital Worker: 8th Pass
- Special Educator: Bachelor / Master in Special Education
- Hospital Attendant: 8th Pass
- Consultant: BNYS Degree
📊 காலியிட விவரம்
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Staff Nurse | 44 | ₹18,000 |
Lab Technician Gr-II | 9 | ₹15,000 |
Pharmacist | 1 | ₹15,000 |
Lab Technician Gr-III | 1 | ₹13,000 |
Health Inspector Gr-II | 1 | ₹14,000 |
Van Driver | 2 | ₹13,500 |
Multipurpose Hospital Worker | 2 | ₹8,500 |
Special Educator | 1 | ₹17,000 |
Hospital Attendant | 1 | ₹8,500 |
Consultant | 2 | ₹40,000 |
🎯 வயது வரம்பு
- Staff Nurse / Special Educator: 40 வயது வரை
- Lab Technician / Pharmacist / Van Driver: 35 வயது வரை
- Consultant: 59 வயது வரை
- Health Inspector: 50 வயது வரை
- MPHW / Hospital Attendant: 45 வயது வரை
📝 தேர்வு முறை
- நேர்முகத் தேர்வு
💵 விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் இல்லை
📮 விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
- படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி:
Executive Secretary / District Health Officer,
District Health Society,
District Health Office,
Government Multi Complex Building Back Side,
Jayankondam Main Road,
Ariyalur – 621704.
🔗 முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
- விண்ணப்பப் படிவம்: Download Here
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Here
📲 வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு
- WhatsApp குழுவில் சேர: இங்கே கிளிக் செய்யவும்
- Telegram: Join Here
- Instagram: Follow Here
❤️ நன்கொடை வழங்க
நம்முடைய சேவையை ஆதரிக்க – Donate Here