Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

COA தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள்

Bharani· 1 min readபகிர ↗

April 5 is the last day to apply for the COA exam

COA தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 5 கடைசி நாள்

தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் ஆண்டுக்கு
இரண்டு முறை நடத்தப்படும் COA தேர்வுக்கு ஏப்ரல் ஐந்தாம்
தேதி மாலை 5 மணிக்குள்
விண்ணப்பிக்கலாம் என
தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Computer on office
automation (COA)
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tndtegteonline.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

எனவே
இந்த தேர்வு எழுத
விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல்
5
ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here