Home Blog சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் – தேனி

சலவையகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம் – தேனி

0

Apply for setting up laundries - Theni

TAMIL MIXER EDUCATION.ன்
சுயதொழில் செய்திகள்

சலவையகங்கள் அமைக்க
விண்ணப்பிக்கலாம்தேனி

நவீன
சலவையகங்கள் அமைக்க பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் குழுக்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தேனி கலெக்டர் முரளீதரன்
தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

பயனாளிகள்
20
வயது இருக்க வேண்டும்.
குறு, சிறு, நடுத்தர
தொழில் நிறுவனங்கள் மூலம்
பயிற்சி பெற்ற குழுக்களுக்கு முன்னுரிமை. 10 நபர்கள் குழுவாக
இருப்பது அவசியம். ஆண்டு
வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பூர்த்தி
செய்த விண்ணப்பங்களை செப்.20க்குள்
மாவட்ட சிறுபான்மையினர் நல
அலுவலகம் சமர்பிக்கலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version