Home Blog கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகைக்கான என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

0

Apply for NMMS exam for scholarship

TAMIL MIXER
EDUCATION.
ன்
கல்வி
உதவித்தொகை செய்திகள்

கல்வி உதவித்தொகைக்கான
என்எம்எம்எஸ்
தேர்வுக்கு
விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித்
தொகை
திட்டத்தின்
கீழ்
அரசுப்
பள்ளிகளில்
8
ம்
வகுப்பு
பயிலும்
மாணவர்களுக்கு
கல்வி
உதவித்தொகை
ஆண்டுதோறும்
வழங்கப்பட்டு
வருகிறது.

இதற்காக மாணவர்களுக்கு
என்எம்எம்எஸ்
தகுதித்
தேர்வு
நடத்தப்படும்.

இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
9-
ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
2
முடிக்கும்
வரை
மாதந்தோறும்
ரூ.1,000
உதவித்தொகையாக
வழங்கப்படும்.
இத்தேர்வு
நவம்பர்
மாதம்
நடத்தப்பட
உள்ளது.

தகுதியான மாணவர்கள் அக்டோபர் 15ம்(15.10.2022) தேதிக்குள் https://scholarships.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க
வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version