TAMIL MIXER EDUCATION.ன் திருப்பூர் செய்திகள்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – திருப்பூர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தொழிற்படிப்பு
மற்றும்
தொழிற்
சார்ந்த
படிப்புகளை
தேர்ந்தெடுத்து
படிக்கும்
முன்னாள்
படை
வீரர்களின்
குழந்தைகளுக்கு
பாரத
பிரதமரின்
கல்வி
உதவித்தொகை
2022-2023ம்
கல்வியாண்டுக்கு
வழங்கப்பட
இருக்கின்றது.
  
    📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
  
  
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஒரு வருடத்திற்கு
பாரத
பிரதமரின்
கல்வி
உதவித்தொகை
மாணவர்களுக்கு
30,000 மாணவிகளுக்கு
36,000 வழங்கப்பட
இருக்கின்றது.
இதற்கு
விண்ணப்பிக்க
நவம்பர்
30ஆம்
தேதி
கடைசி
நாள்
ஆகும்.
மேலும் விவரங்களுக்கு
திருப்பூர்
மாவட்டம்
முன்னாள்
படைவீரர்
நல
உதவி
இயக்குனர்
அலுவலகத்தை
நேரில்
அல்லது
தொலைபேசி
எண்
0421 2971137
மூலமாகவும்
தொடர்பு
கொள்ளலாம்.


 
                                    