TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
கால்நடை தொழில்களுக்கு
வங்கிக்
கடன்
பெற
விண்ணப்பிக்கலாம் – மயிலாடுதுறை
கால்நடை தொழில்களுக்கு
வங்கிக்
கடன்
பெற
விண்ணப்பிக்கலாம்
என
மயிலாடுதுறை
மாவட்ட
ஆட்சியா்
இரா.
லலிதா
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கால்நடை சார்ந்த தொழில்களான பால் பதப்படுத்துதல்
மற்றும்
மதிப்புக்கூட்டுதல்,
இறைச்சி
பதப்படுத்துதல்
மற்றும்
மதிப்புக்கூட்டுதல்,
கால்நடை
தீவன
உற்பத்தி
ஆலைகள்,
இன
மேம்பாட்டு
தொழில்நுட்பம்
மற்றும்
இனப்பெருக்க
பண்ணை,
கால்நடை
தடுப்பூசி
மற்றும்
மருந்து
தயாரிக்கும்
ஆலைகள்,
வேளாண்
கழிவு
மேலாண்மை
ஆலைகள்
அமைக்க
மற்றும்
விரிவாக்கம்
செய்தல்
போன்ற
தொழில்களுக்கு
வங்கிக்
கடன்
வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ்
பயன்பெற
விரும்பும்
விவசாய
உற்பத்தியாளா்
அமைப்புகள்,
தொழில்
முனைவோர்,
தனியார்
மற்றும்
சிறு,
குறு,
நடுத்தர
நிறுவனங்கள்
முறையான
திட்ட
மதிப்பீட்டு
அறிக்கையுடன்
வலைதளத்தில்
நேரடியாக
விண்ணப்பிக்கலாம்.
தகுதி
அடிப்படையில்
மொத்த
திட்ட
மதிப்பீட்டில்
90 % வரை
வங்கிக்கடன்
பெறும்
வசதி
உள்ளது.
இத்திட்டத்தில்
நிறுவனங்களின்
பங்களிப்புத்
தொகையானது
சிறு,
குறு
மற்றும்
நடுத்தர
நிறுவனங்களாக
இருப்பின்
10 முதல்
15 % வரையிலும்,
இதர
நிறுவனங்களுக்கு
25% வரையிலும்
ஆகும்.
எனவே, இத்திட்டத்தில்
பயன்பெற
விரும்பும்
மயிலாடுதுறை
மாவட்டத்தைச்
சோ்ந்தவா்கள்
மேற்கண்ட
வலைதளத்தில்
விண்ணப்பித்து
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
மயிலாடுதுறை
கால்நடை
பராமரிப்புத்
துறையை
அணுகலாம்.