தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் 2222 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விண்ணப்பம் பதிவேற்ற நவ.30ஆம் தேதி கடைசி நாளாக அறிவித்த நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம்.
காலியிடம்: பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் கீழ் 2171, எம்.பி.சி., / டி.என்.சி.,யின் கீழ் 23; ஆதி திராவிடர் நலத்துறையில் 16; மாற்றுத்திறனாளி நலத்துறையில் 12 பேர் என 2222 பட்டதாரி ஆசிரியர் இடங்கள் உள்ளன. பாடவாரியாக தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 உள்ளன.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow