
📄 Content:
அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Startup Ecosystem Strategy Officer, Startup Manager மற்றும் Startup Analyst பதவிகளுக்கு மொத்தம் 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ₹25,000 முதல் ₹1,00,000 வரை வழங்கப்படும்.
✅ வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்:
| விவரம் | தகவல் | 
|---|---|
| நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் | 
| பதவிகள் | Startup Manager, Analyst, Strategy Officer | 
| காலியிடம் | 3 | 
| சம்பளம் | ₹25,000 – ₹1,00,000 / மாதம் | 
| வேலை இடம் | சென்னை, தமிழ்நாடு | 
| விண்ணப்ப முறை | தபால் | 
| தொடக்க தேதி | 03-06-2025 | 
| கடைசி தேதி | 14-06-2025 | 
🎓 கல்வித் தகுதி:
Startup Ecosystem Strategy Officer (Project Scientist)
📌 PhD or PG degree with 4 years of R&D experience in the relevant field
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
Startup Manager (Project Associate II)
📌 M.E/M.Tech or B.E/B.Tech with 6 years of experience
Startup Analyst (Project Associate II)
📌 M.E/M.Tech or B.E/B.Tech with 6 years of experience
💼 காலியிடம் விவரம்:
| பதவி | காலியிடம் | 
|---|---|
| Strategy Officer | 1 | 
| Startup Manager | 1 | 
| Startup Analyst | 1 | 
| Total | 3 | 
💰 சம்பள விவரம்:
| பதவி | சம்பள விகிதம் | 
|---|---|
| Strategy Officer | ₹40,000 – ₹1,00,000 | 
| Startup Manager | ₹25,000 – ₹60,000 | 
| Startup Analyst | ₹25,000 – ₹60,000 | 
🎯 வயது வரம்பு:
அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை
🧾 தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
💸 விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் இல்லை
✉️ விண்ணப்பிக்கும் முறை:
📎 உங்கள் Bio-data / CV மற்றும் தேவையான ஆவணங்களை கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:
📮 முகவரி:
Director,
Centre for Entrepreneurship Development,
#302, Platinum Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, Anna University, Chennai-600025.
🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:
🔗 அரசு வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:
🔥 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page



