HomeNewsஅண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓📄

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கவும்! 🎓📄

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant பணியிடத்தை நிரப்பும் வகையில் 2025-இல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1 காலியிடம் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

🔹 நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்
🔹 பதவி: Project Assistant
🔹 மொத்த காலியிடங்கள்: 1
🔹 தகுதி: ME/M.Tech in Food Technology / Food Science and Technology / Biotechnology / Chemical Engineering / Environmental Science and Technology / Printing and Packaging Technology / Petroleum Refining and Petrochemicals
🔹 சம்பளம்: ₹25,000
🔹 வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை
🔹 வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
🔹 விண்ணப்ப முறை: தபால்


📌 தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு நடைபெறும்.

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • கட்டணம் இல்லை

📅 முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 06.08.2025
  • விண்ணப்ப கடைசி நாள்: 25.08.2025

📮 விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்
  2. படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்

முகவரி:
Dr. V. Sivakumar,
Principal Investigator,
Professor,
Department of Chemical Engineering,
A. C. Tech. Campus,
Anna University,
Guindy,
Chennai-600025.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

👉 விண்ணப்பப் படிவம் – Click Here
👉 அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Click Here
👉 அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here


🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:
👉 WhatsApp Group – Join Here
👉 Telegram Channel – Join Here
👉 Instagram Page – Follow Here

❤️ நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால் நன்கொடை வழங்க:
👉 Donate Here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!