HomeBlogஅண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

Anna University Exam postponed again

TAMIL MIXER
EDUCATION.
ன்
அண்ணா
பல்கலை செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக
புதிய
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.
தமிழகத்தில்
கடந்த
வாரம்
புயல்
காரணமாக
பல்வேறு
மாவட்டங்களிலும்
தொடர்ந்து
கனமழை
கொட்டி
தீர்த்தது.

இதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில்
நடைபெற
இருந்த
தேர்வுகள்
ஒத்திவைக்கப்பட்டன.
ஒத்திவைக்கப்பட்ட
அண்ணா
பல்கலைக்கழக
செமஸ்டர்
தேர்வுக்கான
மறு
தேதி
அறிவிக்கப்பட்டது.

அதன்படி டிசம்பர் 9ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதி டிசம்பர் 10ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்திருந்தது.

இந்நிலையில் புயல் காரணமாக டிசம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட
தேர்வுகள்
ஜனவரி
19
ம்
தேதி
நடைபெறும்
என
அண்ணா
பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
மேலும்
டிசம்பர்
31
ம்
தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்ட
தேர்வுகள்
ஜனவரி
20
ம்
தேதி
நடைபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular