அமேசான் நிறுவனம்
இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது
அமேசான்
நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி
ஒன்றை அளிக்கப்பட உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா
பரவலின் தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்து பெரும்பாலான குடும்பங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டது.
இந்நிலையில் பெண்கள் வீடுகளிலிருந்து இணையதளம் மூலமாக சம்பாதிக்க ஆரம்பித்து உள்ளனர். அந்த
வகையில் அமேசான் நிறுவனமானது, ஐடி துறையில் வேலை
வாய்ப்பு பெற விரும்பும் பெண் ஊழியர்களுக்கு, இலவசமாக
பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த
இலவச ஆன்லைன் பயிற்சி
sheDares என்ற பெயரில் பெண்
ஊழியர்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்
பெண்களை இந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஈர்ப்பதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
மேலும் சுமார் 6 மணி
நேரமே இதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. எனவே
தனது திறமையை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் பெண்கள்
இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


