காணொலியில் பென்ஷன்
வாயிலாக அதாலத் – ஓய்வூதியர்கள் தங்களது
குறைகளை
சமர்ப்பிக்கலாம் – மதுரை
மதுரை
சொக்கிகுளம் தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி மண்டல
அலுவலகத்தில் ஜூலை
15 காலை 11.00 மணிக்கு காணொலி
வாயிலாக பென்ஷன் அதாலத்
நடக்கிறது.
ஓய்வூதியம் கிடைக்காதது, மின்னணு உயிர்வாழ்
சான்றிதழ் பெற முடியாதது
போன்ற குறைகளை சமர்ப்பிக்கலாம்.
அடுத்த
3 மாதத்தில் ஓய்வு பெற
உள்ளவர்களும் தங்களது
குறைகளை சமர்ப்பிக்கலாம்.
தங்களது
பிரச்னைகளை வாட்ஸ் ஆப்
வசதியுள்ள அலைபேசி எண்ணை
இணைத்து ro.madurai@epfindia.gov.in இணையதளத்திற்கு ஜூலை 14க்குள் அனுப்ப
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here