Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🐄 ஆவின் சேலம் வேலைவாய்ப்பு 2025 – Veterinary Medical Consultant பணிக்கு நேரடி தேர்வு! 💼

BHARANI DARAN· 1 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

🐄 ஆவின் சேலம் வேலைவாய்ப்பு 2025 – Veterinary Medical Consultant பணிக்கு நேரடி தேர்வு! 💼
🐄 ஆவின் சேலம் வேலைவாய்ப்பு 2025 – Veterinary Medical Consultant பணிக்கு நேரடி தேர்வு! 💼

🏢 நிறுவனத்தின் பெயர்

ஆவின் சேலம் – Salem District Co-operative Milk Producers Limited

📋 பணியின் விவரம்

  • பதவி: Veterinary Medical Consultant
  • காலியிடம்: 6
  • சம்பளம்: ரூ.45,000 / மாதம்
  • வேலை இடம்: சேலம், தமிழ்நாடு
  • தேர்வு முறை: நேர்காணல் (Walk-in Interview)
  • விண்ணப்பிக்கும் முறை: நேரில் நேர்காணல்

🎓 கல்வித் தகுதி

Veterinary Medical Consultant:
👉 பட்டப் படிப்பு – Bachelor’s degree in Veterinary Science and Animal Husbandry


🗓️ முக்கிய தேதிகள்

  • நேர்காணல் தேதி: 🗓️ 22-05-2025 (ஒரே நாளில் நடைபெறும்)

📍 முகவரி (Interview Venue)

Salem District Co-operative Milk Producers Limited,
Sithanur,
Thalavaipatty (PO),
Salem – 636302.


💸 விண்ணப்பக் கட்டணம்

❌ எந்தவொரு கட்டணமும் இல்லை (No Fee)


📎 முக்கிய இணைப்புகள்


🔗 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் இங்கே பாருங்க:

📲 எங்களது சமூக ஊடகங்களில் உடனே இணைந்திருங்கள்:

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here