
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தில் காய்கறி, பழங்களை பதப்படுத்த இலவச பயிற்சி
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர், பெட்கிராட் நிறுவனங்கள் சார்பில் சிறுதானிய உணவு தயாரிப்பு, காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல் குறித்து 26 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சிக்கான உபகரணங்கள் வழங்கப்படும்.
தொழில் துவங்குவதற்கான எஸ்.எஸ்.ஐ. சான்றிதழ், மாவட்ட தொழில் மையத்தின் குடிசைத்தொழில் இலவசமாக பெற்றுத் தரப்படும். மத்திய மாநில அரசின் திட்டப்படி மானியத்துடன் வங்கிக்கடன் பெற உதவி செய்யப்படும். பயிற்சி முகவரி: ரேமா சர்ச், அசோக் நகர் முதல் தெரு, அஞ்சல்நகர், கூடல்நகர், மதுரை, அலைபேசி: 90950 54177.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

