
மத்திய அரசின் தேசிய சணல் வாரியம் சார்பில் சணல் பொருட்கள் இலவச பயிற்சி
மத்திய அரசின் தேசிய சணல் வாரியம் சார்பில் மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் சணல் பொருட்கள் தயாரிப்பு குறித்த பெண்களுக்கான 50 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பேக், லேப்டாப், லஞ்ச், வாட்டர் கேன் பேக், ஸ்கூல் பேக், ஷாப்பிங் பேக் உட்பட 17 வகையான பேக் தயாரிக்க கற்றுத்தரப்படும்.
பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 45 வயதிற்குட்பட்டோர் பங்கேற்கலாம். மத்திய அரசின் சான்றிதழ், கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்று தரப்படும். முகவரி: பெட்கிராட், அருணாச்சலம் தெரு, வடக்கு வாசல், எஸ்.எஸ்.காலனி, மதுரை,
அலைபேசி: 89030 03090.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

