Wednesday, August 13, 2025
HomeBlogஇந்தியன் வங்கி சார்பில் இலவச டேலி கணினி பயிற்சி

இந்தியன் வங்கி சார்பில் இலவச டேலி கணினி பயிற்சி

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

இந்தியன் வங்கி சார்பில் இலவச டேலி
கணினி
பயிற்சி




காஞ்சியில் இந்தியன் வங்கி சார்பில் இலவசடேலிகணினி பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.

காஞ்சிபுரம் இந்தியன் வங்கி பயிற்சி மைய இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில், இரு பாலருக்கானடேலிஎனப்படும் கணினிமயமாக்கப்பட்ட
கணக்கியல்
இலவச
பயிற்சி
முகாம்
இன்று
துவங்கி,
30
நாட்கள்
நடக்கிறது.




அதேபோல, சணல் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி வரும் 29ல் துவங்கி 13 நாட்கள் நடக்கிறது. இலவசமாக நடைபெறும் இரு பயிற்சியில் பங்கேற்போருக்கு
மதிய
உணவுடன்,
இருவேளை
டீ
வழங்கப்படும்.
பயிற்சி
மற்றும்
பயிற்சிக்கான
கையேடு,
பயிற்சி
உபகரணம்
அனைத்தும்
இலவசமாக
வழங்கப்படும்.பயிற்சியில் சேர விரும்புவோர்,
குறைந்தபட்சம்,
8
ம்
வகுப்பும்
அதற்கு
மேலும்
படித்த,
18
முதல்,
45
வயதிற்கு
உட்பட்டவராக
இருத்தல்
வேண்டும்.

காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும்
பயிற்சி
முடிவில்
சான்றிதழ்
வழங்கப்படும்.பயிற்சியில் சேர தகுதியுடையோர்,
இந்தியன்
வங்கி
சுயதொழில்
பயிற்சி
மையம்,
32
,
வரதராஜபெருமாள்
சன்னிதி
தெரு,
சின்ன
காஞ்சிபுரம்
என்ற
முகவரிக்கு
வந்து
விண்ணப்பிக்கலாம்.




மேலும் விபரங்களுக்கு
044-27268037
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments