HomeBlogபொது விழிப்புணர்வு / General Awareness

பொது விழிப்புணர்வு / General Awareness

பொது
விழிப்புணர்வு
/ General
Awareness

  • சிந்து சமவெளி நாகரிகத்தில் அறியப்படாத 
    மிருகம் எது?

          விடை: குதிரை

  • நீரைவிட மிக லேசான
    எடை கொண்ட உலோகம்
    எது?

          விடை: லித்தியம்

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • டீசல் ரயில் இன்ஜின்கள் உற்பத்தி செய்யும்  இடம் எது?

         விடை: வாரணாசி

  • ஆசியாவிலேயே மிக உயர்ந்த
    கோபுரம் எது?

          விடை: ஸ்ரீரங்கம்

  • அமைதியின் சின்னமான பறவை
    எது?

          விடை: புறா

  • சுருங்கி விரியும் தன்மையுடைய மண் எது?

          விடை: களிமண்

  • வைட்டமின்சி அதிகமாக
    உள்ள கனி எது?

          விடை: நெல்லிக்கனி

  • செராமிக்ஸ் என்பது என்ன?

          விடை: மண்பாண்டம் செய்தல்

  • அறிவியலுக்கு வழங்கப்படும் விருது எது?

          விடை: கலிங்கா விருது

  • ஆமைகளை பிடிப்பதற்கான பயன்படும்
    மீன் எது?

          விடை: ஸக்கர் மீன்

  • உலகிலேயே மிக அதிகமாக
    இந்தியாவில் கிடைக்கும் தாது
    எது?

          விடை: மைக்கா

  • தங்கத்தை கரைக்கும் திரவத்தின் பெயர் என்ன?

          விடை: இராஜதிராவகம்

  • இந்தியாவின் கதீட்ரல் நகரம்
    எனப்படுவது எது?

          விடை: புவனேஸ்வர்

  • இயற்கையாகக் கிடைக்கும் அணுசக்திப் பொருள் எது?

          விடை: யுரேனியம்

  • தமிழகத்தின் சாக்ரடீஸ் எனப்படுபவர் யார்?

          விடை: பெரியார்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!