Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

admin· 2 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்
  2. பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள்அறநூல்கள் – 11
  3. அகநூல்கள் 6 
  4. திணை மாலை
  5. புறநூல் 
  6. திருக்குறள்: 
  7. நாயன்மார்கள் 63
  8. ஐம்பெரும்காப்பியங்கள்: 
  9. ஐஞ்சிறுகாப்பியங்கள்: 
  10. இலக்கண நூல்கள் – ஆசிரியர் 
  11. நூல்கள் – ஆசிரியர்
  12. கவிஞர்கள் – நூல்கள்

புகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்

பத்துப்பாட்டு நூல்கள்: 

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

பொருநராற்றுப்படை – முடத்தாமக் கண்ணியார்

சிறுபாணாற்றுப்படை – நல்லூர்
ந்தத்ததனார்

மலைபடுகடாம் – பெருங்கௌசிகனார்

முல்லைப்பாட்டு – நப்பூதனார்

குறிஞ்சிப்பாட்டு – கபிலர்

பட்டினப்பாலை – உருத்திரங்கண்ணனார்

நெடுநல்வாடை – நக்கீரர்

மதுரைக்காஞ்சி – மாங்குடி
மருதனார்

பதிணென்கீழ்க்கணக்கு
நூல்கள்
அறநூல்கள்
– 11

நாலடியார் – சமண முனிவர்கள்

நான்கமணிக்கடிகை – விளம்பி
நாகனார்

இன்னா நாற்பது – கபிலர்

இனியவை நாற்பது – பூதந்சேந்தனார்

திரிகடுகம் – நல்லாதனார்

ஆசாரக்கோவை – முள்ளியார்

பழமொழி – முன்றுரையனார்

சிறுபஞ்சமூலம் – காரியாசான்

ஏலாதி – கணிமேதாவியர்

திருக்குறள் – திருவள்ளுவர்

அகநூல்கள் 6 

ஐந்தினை ஐம்பது – மாறன்
பொறையனார்

திணை மொழி ஐம்பது
–
கண்ணன் சேந்தனார்

ஐந்தினை எழுபது – மூவாதியார்

திணை மாலை

நூற்றம்பது – கணிமேதாவியர்

முதுமொழிக்காஞ்சி – கூலடூர்
கிழார்

கைந்நிலை – புல்லங்காடனார்

கார் நாற்பது – கண்ணன்
கூத்தனார்

புறநூல் 

களவழி நாற்பது – பொய்கையார்

திருக்குறள்: 

அறத்துப்பால் 38 அதிகாரங்கள்

பொருட்பால் 70 அதிகாரங்கள்

காமத்துப்பால் 25 அதிகாரங்கள்

நாயன்மார்கள் 63

திருமுறை 12 – நம்பியாண்டார் நம்பி

பெரியபுராணம் – சேக்கிழார்

அப்பர் – தேவாரம்

மாணிக்கவாசகர் – திருவாசகம்

திருமூலர் – திருமந்திரம்

ஐம்பெரும்காப்பியங்கள்: 

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்

மணிமேகலை – சீத்தலைச் சாத்தனார் 

சீவக சிந்தாமணி – திருத்தக்க தேவர்

குண்டலகேசி – நாதகுத்தனார்

வலையாபதி – ஆசிரியர் பெயர்
தெரியவில்லை.

ஐஞ்சிறுகாப்பியங்கள்: 

சூளாமணி – ஆசிரியர் பெயர்
தெரியவில்லை. 

நீலகேசி – தோலாமொழித் தேவர்

உதய குமார காவியம் 

நாக குமாரகாவியம் 

யசோதா காவியம் 

இலக்கண நூல்கள் – ஆசிரியர் 

அகத்தியம் – அகத்தியர்

தொல்காப்பியம் – தொல்காப்பியர்

புற்பொருள் – ஐயனாரிதனார்

யாப்பருங்கலம் – அமிதசாகரர்

வீரசோழியம் புத்தமித்திரர்

நன்னூல் – பவணந்தி முனிவர்

தொன்னூல் விளக்கம் – வீரமா
முனிவர்

நூல்கள் – ஆசிரியர்

கம்பராமாயணம் – கம்பர்

கந்தபுராணம் – கச்சியப்ப முனிவர்

பெரியபுராணம் – சேக்கிழார்

திருவிளையாடற்புராணம் – பரஞ்ஜோதி

நளவெண்பா – புகழேந்தி புலவர்

வில்லிபாரதம் – வில்லிப்புத்தூரார்

சீறாப்புராணம் – உமறுப்புலவர்

திருப்பாவை – ஆண்டாள் 

திருவெம்பாவை – மாணிக்கவாசகர்

திருவாசகம் – மாணிக்கவாசகர்

மூவருலா – ஒட்டக்கூத்தர் 

தக்கயாகப்பரணி – ஒட்டக்கூத்தர்

கலிங்கத்துப்பரணி – ஜெயங்கொண்டார்

தேம்பாவணி – வீரமாமுனிவர்

மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

குற்றாலக்குறவஞ்சி – திரிகூடராசப்ப கவிராயர்

திருப்புகழ் – அருணகிரி நாதர்

கவிஞர்கள் – நூல்கள்

இராமலிங்க அடிகள் – திருவருட்பா 

குமரகுருபரர் – நீதிநெறிவெண்பா

பாரதியார் – பாஞ்சாலி சபதம்,
கண்ணன் பாட்டு, சர்வதேச
கீதங்கள், ஞானரதம், குயில்பாட்டு

கவிப்பேரரசு வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்

கலைஞர் கருணாநிதி – தொல்காப்பியப் பூங்கா, சங்கத்தமிழ்,குறளோவியம்

பாரதிதாசன் – பாண்டியன் பரிசு,
குடும்ப விளக்கு, அழகின்
சிரிப்பு, இருண்ட வீடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only