HomeBlogதமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்

தமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்

தமிழில் பெயர் தொடங்கும் புலவர்கள் பற்றிய தகவல்கள்

1. தமிழ் தென்றல்திரு.வி..
2. தமிழ் வியாசர்நம்பியாண்டார் நம்பி
3. தமிழ் வரலாற்று நாவிலின் தந்தைகல்கி
4. தமிழ் தாத்தா.வே.சாமிநாதன்
5. தமிழ் நாடகத் தந்தைபம்மல் சம்பந்த முதலியார்
6. தமிழ் நாடக தலைமையாசிரியர்சங்கரதாஸ் சுவாமிகள்
7. தமிழ் உரைநடையின் தந்தைவீரமாமுனிவர்
8. தமிழ் கவிஞருள் இளவரசர்திருத்தக்க தேவர்
9. தமிழ் முனிஅகத்தியர்
10. தமிழ் மகள்ஔவையார்
11. தமிழ் நந்திமூன்றாம் நந்திவர்மன்
12. தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தைவானமாமலை
13. தமிழ் நாட்டின் ரசூல் கம்சத்தேவ்பாரதிதாசன்
14. தமிழ் நாட்டின் பெர்னாட்ஷாமு. வரதராசனார்
15. தமிழ் நாட்டின் அட்லி சேஸ்சுஜாதா
16. தமிழ் இலக்கிய விடிவெள்ளிபாரதியார்
17. தமிழ் நாட்டின் டால்ஸ்டாய்ஜீவா
18. தமிழ் மாணவன்ஜி.யூ.போப்
19. தமிழில் புதுக்கவிதை தோற்றிவித்தவர்.பிச்சமூர்த்தி
20. தமிழில் உபநிடதங்கள் படைத்தவர்தாயுமானவர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular