- Advertisment -
GENERAL AWARENESS
- இந்தியாவின் துயரம்
என அழைக்கப்படும் நதி
எது? கோசி நதி
- தென்கிழக்கு இந்தியாவின் ஜிப்ரால்டர் என்றழைக்கப்படும் நாடு
எது? சிங்கப்பூர்
- மண்டையோடும் அலகும்
ஒரே எலும்பால் அமையப்
பெற்ற பறவை எது?
மரங்கொத்தி
- மிளகாயின் தாயகம்
என கருதப்படும் நாடு
எது? அமெரிக்கா
- இந்திய ஏவுகணையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்? டாக்டர் A.P.J.அப்துல் கலாம்
- மறுசுழற்சி செய்யும்
விலங்கினம் எது? மண்புழு
- இரப்பர் தாவரத்தின் தாவரவியல் பெயர் என்ன?
இவியா பிரேசியன்சிஸ்
- மின்னோட்டத்தின் அலகு
என்ன? ஆம்பியர்
- மொழியியல் பற்றிய
அறிவியல் படிப்பின் பெயர்
என்ன? ஃபினாலஜி
- திருக்குறளில் இருமுறை
வரும் ஒரே அதிகாரம்
எது? குறிப்பறிதல்
- எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம்
எது? ஹீலியம்
- அமெரிக்காவின் தேசிய
விளையாட்டு எது? பேஸ்பால்
- சர்வதேச அமைதி
தினம் என்று கொண்டாடப்படுகிறது? செப்டம்பர் 16
- தபால் தலைகளை
அச்சடிக்கும் பிரஸ்
எங்குள்ளது? நாசிக்
- யமுனா நதியின்
சகோதரி நதியாக வர்ணிக்கப்படுவது எது? யாமா
100
Xerox (1 page - 50p Only)