Friday, May 2, 2025
HomeBlogCurrent Affairs July Month - Part 2
- Advertisment -

Current Affairs July Month – Part 2

current affairs default 5 Tamil Mixer Education

Current Affairs (July)

  1. உலக
    மக்கள் தொகை தினமானது
    என்று கடைபிடிக்கப்படுகின்றது? ஜூலை 11
  2. கான்
    காகஃப் கோப்பை எதனுடன்
    தொடர்புடையது? கால்பந்து
  3. வடகிழக்கு
    எல்லை ரயில்வே, ரயில்
    தடங்களில் யானைகள் விபத்துகளைச் சந்திப்பதில் இருந்து
    காப்பாற்ற எந்த தனித்துவமான திட்டத்தை செயல்படுத்தியது? தேனீ திட்டம்
  4. மத்திய
    வங்கியின் பிற செயல்பாடுகளில், ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்துவதற்காக இந்திய
    ரிசர்வ் வங்கி இறுதி
    செய்த அடுத்த மூன்று
    ஆண்டுகளுக்கான திட்ட
    வரைவின் பெயர் என்ன?
    உத்கார்ஷ் 2022
  5. டெல்லி
    லக்னோவிற்கு இடையில் இயங்கும்
    எந்த விரைவு ரயிலானது
    இந்தியாவில் தனியாரால் இயக்கப்படும் முதல் ரயிலாகும்? தேஜாஸ் விரைவு ரயில்
  6. ஷார்ஜா
    நாட்டின் முதல் தங்க
    விசாஆனது இந்தியாவிலிருந்து குடியேறிய எந்த
    தொழிலதிபருக்கு வழங்கப்பட்டது? லாலு சாமுவேல்
  7. சார்க்
    அமைப்பின் முதல் மாநாடு
    நடைபெற்ற இடம் எது?டாக்கா
  8. இந்தியாவில் முதல் முதலாக தொலைக்காட்சி மையம் அமைக்கப்பட்ட ஆண்டு
    எது? 1959
  9. தரங்கம்பாடியில் 1713.ல் அமைக்கப்பட்ட உலகின் முதல் தமிழ்
    அச்சுக் கூடத்தின் பெயர்
    என்ன? டி நோபிலி அச்சகம்
  10. 2019 ஜூலை
    1
    அன்று எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தொடங்கிய மிகப்பெரிய நடவடிக்கை என்ன? சுதர்சன் நடவடிக்கை
  11. அண்மையில்
    போலந்தில் நடைபெற்ற குட்னோ
    தடகளப் போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம்
    பெற்றவர் யார்? ஹிமா தாஸ்
  12. 10-வது
    உலகத் தமிழ் மாநாடானது
    எங்கு நடத்தப்பட்டது? சிகாகோ
  13. பொருளாதார
    ஆய்வறிக்கையானது 2019 ஜூலை
    4
    அன்று யாரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது? நிர்மலா சீதாராமன்
  14. கோப்பா
    அமேரிக்கா கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பெரு நாட்டை
    வீழ்த்தி சாம்பியன் பட்டம்
    வென்ற அணி எது?
    பிரேசில்
  15. 2019-ம்
    ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற
    நாடு எது? இங்கிலாந்து
  16. கிழக்கின்
    நுழைவாயில்எனச் சிறப்பிக்கப்படும் மாநிலம் எது?
    மணிப்பூர்
  17. நவீன
    நிகோபரின் தந்தையாகப் கருதப்படுபவரும், அந்தமானின் முதல் பாராளுமன்ற உறுப்பினரும் யார்?
    பிஷப் ஜான் ரிச்சர்ட்சன்
  18. இந்தியாவின் இடைக்கால பிரதமராக பதவி
    வகித்த ஒரே நபர்
    யார்? குல்சாரிலால் நந்தா
  19. ரெயில்களில் குழந்தைகளுக்கான சிறப்பு
    உணவு வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன? ஜனனி சேவா
  20. பன்னாட்டு
    நீதிமன்றத்தின் நீதிபதியான முதல் இந்தியர் யார்?
    நாகேந்திர சிங்
  21. அண்மையில்
    மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
    டாக்டர் ஜெயஷங்கர்
  22. 2019.ம்
    ஆண்டு உலகப் கோப்பை
    போட்டி தொடரில் அதிக
    விக்கெட்டுகளில் வீழ்த்திய
    பந்து வீச்சாளர் யார்?
    மிட்செல் ஸ்டார்க்
  23. ரூபாய்
    நோட்டு காகிதம் தயாரிக்கும் “Security Paper Mill”எந்த
    நகரில் அமைந்துள்ளது? ஹோஷாங்காபாத்
  24. ஒடிசாவின்
    காஹிர்மாதா கடற்கரை எவ்வாறு
    அழைக்கப்படுகிறது? ஆமைகளின் சரணாலயம்
  25. மாநிலம்
    உருவானது முதல் இன்று
    வரை மதுவிலக்கு தொடரும்
    ஒரே மாநிலம் எது?
    குஜராத்
  26. இந்தியாவில் மிக அதிக காலம்
    காலனி ஆட்சி நடைபெற்ற
    மாநிலம் எது?கோவா (451 வருடங்கள்)
  27. ஆதி
    சங்கராச்சாரியாவால் எழுதப்பட்ட விவேகாதீபினி என்ற
    நூலை அண்மையில் புத்தகமாக
    வெளியிட்டவர் யார்?
    எம். வெங்கைய்யா நாயுடு
  28. மூன்று
    பக்கமும் வங்காள தேசத்தால்
    சூழப்பட்ட ஒரே இந்திய
    மாநிலம் எது? திரிபுரா
  29. நான்கு
    புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்ட
    ஒரே தென் இந்திய
    மாநிலம் எது? தெலுங்கானா
  30. மத்திய
    தோல் ஆராய்ச்சி மையம்
    எங்கு அமைந்து உள்ளது?
    சென்னை
  31. 2019.ம்
    ஆண்டு உலகக் கோப்பை
    கிரிக்கெட் தொடரின் 5 சதங்கள்
    விளாசிய முதல் வீரர்
    யார்? ரோகித் சர்மா
  32. பாகிஸ்தானுடன் அதிக எல்லையைப் பங்கிடும்
    இந்திய மாநிலம் எது?
    ராஜஸ்தான்
  33. ஸ்பெயின்
    நாட்டில் நடை பெற்ற
    மல்யுத்த போட்டியில் 53 கிலோ
    மற்றும் 68 கிலோ எடை
    பிரிவுகளில் தங்கம் வென்ற
    இந்திய வீராங்கனைகள் யாவர்?
    வினேஷ் போகாட், திவ்யா காக்ரான்
  34. அண்மையில்
    விம்பிள்டன் – 2019 டென்னிஸ் சாம்பியன்
    பட்டத்தை மகளிர் பிரிவில்
    முதன்முறையாக வென்ற
    வீராங்கனை யார்? சிமோனா ஹாலெப்
  35. தனக்கென
    தனி கொடியைப் பெற்றுள்ள
    இந்தியாவின் ஒரே மாநிலம்
    எது? ஜம்முகாஷ்மீர்
  36. பாராளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்தவர் யார்?
    ஹெர்பர்ட் பேக்கர்
  37. கம்யூனிஸ்ட் நாடாக மாறிய முதல்
    ஆசிய நாடு எது?
    மங்கோலியா
  38. ராஞ்சி
    விமான நிலையம் எந்தப்
    பழங்கடி வீரனின் பெயரால்
    அழைக்கப்படுகிறது? பிர்ஸா முண்டா
  39. பிளவர்ட்ஸ்கி, ஆல்காட் அம்மையார் எந்த
    நாட்டில் ஆன்மீக சபையை
    நிறுவினர்? அமெரிக்கா
  40. அண்மையில்
    உலக இளையோர் கராத்தே
    போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற
    இந்தியர் யார்? அறிஞ்சிதா தியே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -