TAMIL MIXER
EDUCATION.ன்
கல்வி செய்திகள்
ஐடிஐ பயிற்சியாளர்
சேர்க்கைக்கு
இன்று
முதல்
விண்ணப்பிக்கலாம்
ITI
பயிற்சியாளர்
சேர்க்கைக்கு
தமிழகத்தில்
இன்று
முதல்
இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
மற்றும்
பயிற்சித்
துறையின்
கீழ்
தமிழகத்தில்
102 அரசு
தொழிற்பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
330 தனியார்
தொழிற்
பயிற்சி
நிலையங்கள்
இயங்கி
வருகிறது.
இதில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள்
சேர்க்கை
தொடங்க
உள்ளது.
8ம்
வகுப்பு
மற்றும்
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்ற
மாணவர்கள்
தொழிற்
பயிற்சி
நிலையங்களில்
பயிற்சி
பெற
இன்று
முதல்
விண்ணப்பிக்கலாம்.
மேலும் விண்ணப்பங்களை
என்ற
இணையதளத்தில்
மே
24ம்
தேதி
முதல்
ஜூன்
7ம்
தேதி
வரை
பதிவு
செய்து
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


