TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
சி.சி.டி.வி., நிறுவுதல், பழுது நீக்கும் பயிற்சி
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் செயல்படும் கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் மே 29 முதல் ஜூன் 12 வரை சி.சி.டி.வி., நிறுவுதல், பழுது நீக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பயிற்சிக்கு 18 வயது நிரம்பிய கிராமப்புற வேலை இல்லா நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி
வகுப்பு
காலை
9.30 முதல்
மாலை
5.30 மணி
வரை
நடக்கும்,
மதிய
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
பயிற்சியில்
தேர்ச்சி
பெறுபவர்களுக்கு
சான்றிதழ்,
தொழில்
துவங்க
கடன்
ஆலோசனை
வழங்கப்படும்.
பயிற்சி பெற விருப்பம் உள்ளோர் ஆதார் நகல், புகைப்படத்துடன்
பயிற்சி
நிலையத்தில்
மே
29க்கு
முன்
நேரில்
வந்து
முன்பதிவு
செய்யலாம்.
மேலும்
விவரங்களுக்கு
95003 14193
என்ற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


