Important Current Affairs –
September Part 4
- சமீபத்தில் நகர
பேருந்துகள் மற்றும் மெட்ரோ
ரயில்களில் பெண்களுக்கு இலவசப்
பயணம் வழங்க முடிவு
செய்த மாநில அரசு
எது? டெல்லி - டென்சிங் நோர்கே
தேசிய சாகச விருதை
பெற்ற முதல் IPS அதிகாரி
யார்? அபர்ணா குமார் - நடப்பாண்டிற்கான “இராஷ்டிரிய கேல் புரோத் சகான்
புரஸ்கர்” விருதை வென்ற
விளையாட்டு வீரர் யார்?
ககன் நரங் - ராஜீவ் காந்தி
கேல் ரத்னம் விருது
வழங்கி கெளரவிக்கப்பட்ட முதல்
இந்திய பெண் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீராங்கனை யார்?
தீபா மாலிக் - இந்திய குழந்தைகள் நல வாழ்வு குறியீட்டில் முதலிடம் பிடித்துள்ள மாநிலம்
எது? கேரளா - இந்தியாவின் தேசிய
விளையாட்டு நாளானது எந்த
விளையாட்டு வீரரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது? தியான் சந்த் - விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே மத்திய அரசுக்கு,
இந்திய ரிசர்வ் வங்கி
இடைக்கால ஈவுத்தொகையை வழங்கலாம்
என பரிந்துரைத்த குழுவின்
தலைவர் யார்? பிமில் ஜலான் - போபிடோரா வனவிலங்கு
சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? அசாம் - “நுவகாய் விழா”
எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? ஒடிசா - 2019 “சர்வதேச
இலக்காளர்” விருதுக்கு பில்
& மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையால் தேர்வு செய்யப்பட்ட இந்தியர்
யார்? நரேந்திர மோடி - தமிழ்நாட்டில் முதன்
முதலாக எந்த மாநகராட்சியில் ஆன்லைன் மூலம் இருசக்கர
வாகனங்களை பாதுகாக்க ரசீது
வழங்கும் வசதி தொடங்கப்பட்டது? தூத்துக்குடி - சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான T-20 கிரிக்கெட் போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யார்? லசித்
மலிங்கா - சர்வதேச கழுகு
விழிப்புணர்வு தினம்
2019ம் ஆண்டில் எந்த
தேதியில் அனுசரிக்கப்பட்டது? செப்டம்பர் 7 - அண்மையில் புதிய
கேரள ஆளுநராக பதவியேற்றவர் யார்? ஆரிஃப் முகமது கான் - “சைனிக் ஸ்கூல்”
என்றழைக்கப்படுவது எது?
ராணுவப் பள்ளிகள் - தேசிய அளவில்
“பெண் குழந்தைகளைக் காப்போம்
கற்பிப்போம்” எனும் மத்திய
அரசின் திட்டத்தை சிறப்பாக
செயல்படுத்தியதற்காக அண்மையில்
விருது பெற்ற தமிழக
மாவட்டங்கள் எவை? நாமக்கல், திருவள்ளூர் - அமெரிக்காவில் சான்பிரான் சிஸ்க்கோ நகரில் உள்ள
மின்சார கார்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்
என்ன? புளூம் எனர்ஜி நிறுவனம் - இந்தியாவின் சிறந்த
தூய்மையான பாரம்பரிய இடம்
என தேர்வு செய்யப்பட்ட இடம் எது? அன்னை வைஷ்ணவி தேவி கோவில் - அண்மையில் பஹாமஸ்
நாட்டை தாக்கிய புயலின்
பெயர் என்ன? டோரியன் - லியோ பார்க்கில் என்பது எந்த மாநிலத்தில் அமைந்துள்ள மலைச்சிகரமாகும்?இமாச்சலப் பிரதேசம்
- அண்மையில் “பிரஸ்
டிரஸ்ட் ஆஃப் இந்தியா
PTI” செய்தி நிறுவனத்தின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
விஜயகுமார் சோப்ரா - 44.வது டொராண்டோ
சர்வதேச திரைப்பட விழா
எந்த நாட்டில் நடைபெற்றது? கனடா - “Eat Right India” என்ற
இயக்கத்தை தொடங்கிய அமைச்சர்
யார்? ஹர்ஷ் வர்தன் - சமீபத்தில் எந்த
வங்கி ரெப்போ இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களை கட்டாயமாக்கியது? இந்திய ரிசர்வ் வங்கி - டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம்
வயதில் (20 வயது 350 நாட்கள்)
டெஸ்ட் அணித்தலைவராக பொறுப்பேற்றவர் யார்? ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்) - சமீபத்தில் தென்
கொரியாவில் நடந்த உலக
தற்காப்புக் காலை முதுநிலை
ஜியு–ஜிட்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற
இந்தியர் யார்? அனுபமா ஸ்வைன் (ஒடிசா) - கர்நாடக மாநிலத்திலுள்ள ஹைதிராபாத் கர்நாடகா என்ற
பகுதி எவ்வாறு பெயர்
மாற்றம் செய்யப்பட்டுள்ளது? கல்யாண கர்நாடகா - அறிவியலின் ஆஸ்கார்
விருதான அடிப்படை இயற்பியல்
பரிசு அண்மையில் எந்த
விஞ்ஞானிகள் குழுவிற்கு வழங்கப்பட்டது? ஈவன்ட் ஹாரிசன் தொலைநோக்கி குழு - ரஷ்யாவில் நடைபெறும்
எந்த போர்ப்பயிற்சில் இந்தியா
பங்கு பெற்றுள்ளது? TSENTR-2019 - பறவைக் காய்ச்சல்
ஆனது முதன் முதலில்
1997.ம் ஆண்டு எங்கிருந்து பதிவு செய்யப்பட்டது? ஹாங்காங் - AASI – என்பதன் விரிவாக்கம் என்ன? Automobile Association of Southern India (தென்னிந்திய மையத்தின் தானியங்கி கூட்டமைப்பு)
- அண்மையில் நடைபெற்ற
துலிப் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற
அணி எது? இந்தியா ரெட் - அண்மையில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்?
தமிழிசை
சௌந்தரராஜன் - ஐ.நா.அணுசக்தி
கண்காணிப்பு அமைப்பின் தற்போதைய
இடைக்காலத் தலைவர் யார்?
கார்னெல் ஃபெரூடா - US ஓபன் டென்னிஸ்
– 2019 இறுதிப் போட்டியின் மகளிர்
பிரிவில் சாம்பியன் பட்டம்
வென்றவர் யார்? பியான்கா ஆன்ட்ரிஸ்கு - சந்திரயான் – 2 திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்புவதாக அறிவித்துள்ள விண்வெளி
அமைப்பு எது? NASA (அமெரிக்கா) - A.N.P.R என்பதன் விரிவாக்கம் என்ன? Automatic Number Plate Recognition Camera
- சமீபத்தில் ஜப்பானின்
கிழக்கு கடற்கை பகுதியை
தாக்கிய புயலின் பெயர்
என்ன? “பக்சாய்” புயல் - ஏரிகள் பற்றிய
படிப்பிற்கு என்ன பெயர்?
லிம்னாலஜி - எந்தப் பறவை
மரப்பொந்துகளில் மல்லாந்து
படுத்துக்கொண்டு தூங்கும்?
கிரீப்பர்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


