Saturday, August 9, 2025
HomeNotesAll Exam SyllabusTNPSC GROUP – 2.வில் பாடத்திட்டம் மாற்றம் முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்

TNPSC GROUP – 2.வில் பாடத்திட்டம் மாற்றம் முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்

TNPSC GROUP – 2.வில் பாடத்திட்டம் மாற்றம் முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம்

TNPSC GROUP 2 தேர்வில்,
முதல் நிலைத் தேர்வில்
மொழித்தாள் நீக்கம் செயய்ப்ட்டுள்ளது. அதற்கு பதில்
பொது அறிவு வினாக்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC என்ற தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையத்தின் GROUP 2 தேர்வில் நேர்காணல் அல்லாத
பணியிடங்களுக்கான பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி
GROUP 2a தேர்வில் இனி
ஒரு தேர்வுக்கு பதிலாக
இரு தேர்வு முறை
அமலுக்கு வருகிறது. அதாவது
GROUP 1 தேர்வில் இருப்பதை
போல, முதல் நிலை
தேர்வு மற்றும் பிரதான
தேர்வு என இரண்டு
தேர்வுகள் அறிமுகம் ஆகிறது.
இதே போல் மொழித்தாள் பகுதி தனியாக இருந்தது
நீக்கப்பட்டு, தமிழக
அரசியல் வரலாறு, தமிழக
பாரம்பரிய பகுதிகள், பொது
அறிவு பாடப்பகுதியிலேயே சேர்க்கப்பட்டுள்ளது.

Group 2 & 2A Syllabus

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments