Monday, August 11, 2025
HomeBlogOctober 6, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 6, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




October 6, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

  1. இந்தியா () வங்கதேசம் இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்களின் எண்ணிக்கை எவ்வளவு? 7
  2. கவிஞர் முடியரசன் நூற்றாண்டு விழா எப்போது தொடங்குகிறது? அக்டோபர் 7
  3. இந்தியா () வங்கதேசம் கடந்த ஓராண்டில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளது? 12
  4. 7வது பொருளாதார கணக்கெடுப்பு என்று தொடங்குகிறது? அக்டோபர் 9
  5. வள்ளலார் என்கிற இராமலிங்க அடிகளாரின் எத்தனையாவது அவதார விழா அக்டோபர் 5.ல் கொண்டாடப்பட்டது? 197
  6. உலக அளவில் சுற்றுலா துறையில் இந்தியாவின் இடம் என்ன? 34
  7. யூனிட் சைட்டேசன் விருது பெரும் விமானப்படைப் பிரிவு எது? அபிநந்தன் படைப் பிரிவு
  8. 87வது விமானப்படை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 8
  9. எந்த ஆண்டு முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது? 1952 @ மும்பை
  10. 50வது சர்வதேச திரைப்பட விழா எங்கு நடைபெற உள்ளது? கோவா (நவம்பர் 20 – 28)
  11. டெஸ்ட் போட்டியில் இரண்டாவதாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர் யார்? அஸ்வின்
  12. பிரதமர் மோடிக்காக தயாராகும் விமானம் எது? போயிங் 777
  13. வீரமரணம் அடைகின்ற படைவீரர் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிதி உதவி எவ்வளவாக உயர்த்தப்பட்டுள்ளது? 8 லட்சம்
  14. கோஃபன் – 10 எனும் செயற்கை கோளை அக்டோபர் 5 அன்று செலுத்திய நாடு எது? சீனா
  15. இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்ட 10 மோசமான இரயில்வே நிலையங்களில் அதிகம் இடம் பெற்ற மாநிலம்? தமிழ்நாடு
  16. இந்திய இரயில்வே அமைச்சகம் வெளியிட்ட 10 சிறப்பான இரயில்வே நிலையங்களில் அதிகம் இடம் பெற்ற மாநிலம்? இராஜஸ்தான்
  17. உலக யூத் போட்டியில் வெற்றி பெற்ற பிரணவ் (மா) இரக்ஷிதா எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? தமிழ்நாடு




RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments