Thursday, November 13, 2025
HomeBlogOctober 23, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 23, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

  1. திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று தமிழ் ஆட்சி, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் .பாண்டியராஜன் தெரிவித்தார்
  2. தென் ஆப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த அணிஇந்தியா
  3. சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7.வது உலக ராணுவ விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற்று வருகிறது? சீனாவில் உள்ள வூஹான் நகரில்
  4. இந்தோனேசியாவின் சிலந்தி பெண் என்று அறியப்படுபவர் யார்? சுஷாந்தி ரஹாயு
  5. சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் 7.வது உலக ராணுவ விளையாட்டு போட்டியில் பாரா தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்? இந்தியாவின் ஆனந்தன் குணசேகரன் (100 மீட்டர் ஓட்டத்தில்)
  6. பிரஞ்சு ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சுபாங்கர் டே 2.வது சுற்றுக்கு முன்னேறினர்.
  7. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் முதல் இடம் நாடு எது? இந்தியா
  8. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் இரண்டாம் இடம் நாடு எது? நியூசிலாந்து
  9. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் மூன்றாம் இடம் நாடு எது? இலங்கை
  10. நாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் எது? தமிழ்நாடு
  11. நாட்டிலேயே அதிக கைதிகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என அறிவித்த அமைப்பு எது? NCRB
  12. CBSE அறிமுகப்படுத்திய மாணவர்களுக்கான திறனறிவு தேர்வின் பெயர்? TAMANNA
  13. TAMANNA
    விரிவாக்கம் என்ன? Try and Measure Aptitude and Natural Abilities

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!