HomeBlogOctober 27, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 27, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




1.கீழடி உள்பட முக்கிய
இடங்களில் அகழாய்வுப் பணிகளைகளுக்கு எத்தனை கோடி அளவுக்கு
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? 2 கோடி
2.  அமெரிக்க கடற்படை தினம்
அக்டோபர் 27
3.பென்சல்வேனியாவின் ஃபிலடல்ஃபியா நகரம் அமைக்கப்பட்டதுஅக்டோபர் 27, 1682
4. காங்கோ ஜனநாயக குடியரசு,
சயீர் எனப் பெயர்
மாற்றம் செய்யப்பட்டதுஅக்டோபர் 27, 1971
5. நாசா தனது முதலாவது
சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியதுஅக்டோபர் 27,1961
6.உயா் கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தனி
புகார் பிரிவு அமைக்க
வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
7.பஞ்சாப்ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் 
சுவீா் செகல், கிரீஷ் அக்னிஹோத்ரி, அல்கா சரின்
ஆகிய மூத்த வழக்குரைஞா்கள் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்‘.
8. நான்குனேரி தொகுதியில் எத்தனை
வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக
வேட்பாளர் வெற்றி பெற்றார்?
32,312
9.    
பொதுத் துறையைச் சோ்ந்த
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி
(
ஐஓபி), யுனிவா்சல் சோம்போ
காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து
என்ன பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது? மருத்துவ காப்பீட்டு பாலிசியை
10. உலக கிரிக்கெட்டின்  விஸ்டன் விருது
யாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது? இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் வீராங்கனை ஸ்ம்ரிதி மந்தானாவிற்கு
11.விக்கிரவாண்டி தொகுதியில் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றார்?
44,782
12.நாட்டின் பொருளாதார வளர்ச்சி,
நடப்பு நிதியாண்டில், எத்தனை
சதவீதமாக இருக்கும் என,
தர நிர்ணய நிறுவனமான,
பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம்
தெரிவித்து உள்ளது? 5.5 சதவீதமாக
13. நாட்டின் மிகப்பெரிய கார்
தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகியின்
செப்டம்பர் காலாண்டு லாபம்
எட்டு ஆண்டுகள் காணாத
அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது.
14. விரிவாக்கப்பட்ட கிளப்
உலகக் கோப்பை கால்பந்து
அறிமுக போட்டி எப்போது
எங்கு நடைபெறும் என
பிஃபா தலைவர் இன்ஃபேன்டினோ தெரிவித்துள்ளார்? எதிர்வரும் 2021.ல் சீனாவில் நடைபெறும்





RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular