HomeBlogNovember 01, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 01, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel




  1. அஞ்சல் துறை
    சார்பில், அஞ்சல் குறை
    தீர்ப்பு கூட்டம் சென்னையில் எப்போது நடைக்கவிருக்கிறது? நவம்பர் 4
  2. சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும்  பகுதிகள் ஆந்திரப்
    பிரதேசம் என்ற தனி
    மாநிலமாக பிரித்து சென்றது
    எப்போது? நவம்பர் 1, 1953
  3. மெட்ராஸ் மாகாணத்தை
    “
    மெட்ராஸ் ஸ்டேட்” என்று
    பெயர் மாற்றப்பட்டதை நினைவு
    கூறும் வகையில் இன்று
    தமிழ்நாடு தினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
  4. மகாராஷ்டிர சட்டப்பேரவை சிவசேனை கட்சித் தலைவராக
    தேர்வு செய்யப்பட்டவர் – ஏக்நாத் ஷிண்டே
  5. கோவா ஆளுநராக
    சத்யபால் மாலிக்
    நவம்பர் 3.ம் தேதி
    பதவியேற்கவுள்ளார்.
  6. மாநிலங்களவை நெறிகள்
    குழுத் தலைவராக பிரபாத் ஜாவை
    நியமனம்.
  7. இந்தியா – சவூதி அரேபியா
    இடையேயான முதல் கடற்படை
    கூட்டுப் பயிற்சி எந்த
    ஆண்டு நடைபெற உள்ளதாக
    தகவல்கள் வெளியாகுயுள்ளன? அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம்
  8. டெஸ்ட் தரவரிசை
    7.
    வது இடத்தில் இருந்த
    இந்திய அணி தற்போது
    3
    ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து
    வருகிறது
  9. இந்திய – வங்கதேசத்திற்கான முதல் T 20 ஆட்டம்
    நவம்பர் 3.ம் தேதி
    எந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது? புதுடெல்லியியுள்ள, அருண் ஜேட்லி மைதானத்தில்
  10. 2020 டோக்கியோ ஒலிம்பிக்
    போட்டிக்கு 
    தகுதி பெறுவதற்கான ஹாக்கி
    தகுதி சுற்று ஆட்டம்
    எங்கு நடிப்பெறுகின்றன? நவம்பர் 1 மற்றும் 2.ல் புவனேசுவரத்தில்
  11. புதிய தொழில்
    திட்டங்களுக்கு அனுமதி
    அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7.ம் தேதி
    கூடுகிறது
  12. தீயணைப்பு துறை
    இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? சைலேந்திர பாபு
  13. நிலவில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள்  இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் உறுதிப்படுத்திருப்பதாக இஸ்ரோ
    அறிவித்துள்ளது.
  14. சர்வதேச T20 உலகக்
    கோப்பை போட்டியில் விளையாட
    தகுதி பெற்ற அணிகள்
    –
    ஸ்காட்லாந்து, ஓமன்





🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google TNPSC Group 4 2026 விண்ணப்ப உதவி: கடைசி நாள் 05.11.2026, தொடர்பு 7305981558. இது TNPSC அதிகாரப்பூர்வ உதவி எண் அல்ல.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular