HomeBlogNovember 10, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 10, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி.
மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உத்தரவு.
ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு
வரும் சம்பிரதாயப்படி சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயிற்கதவுகளும் இன்று ஒருநாள்
மூடப்பட்டிருக்கும்.
தமிழ்நாடு செய்தித்தாள், காகித நிறுவனத்தின்
2.வது காலாண்டு லாபம் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
தொழில்முனைவோருக்கான ஒருநாள் விழிப்புணர்வு முகாம் நவம்பர்
14.ம் தேதி நடக்கவுள்ளது.
பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா
வரும் 12.ம் தேதி சென்னை வரவுள்ளார்.
உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் மோதும்
ஏடிபி பைனஸ் டென்னிஸ்
போட்டி லண்டனில்
சனிக்கிழமை தொடங்கி வரும் 17.ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஐஎஸ்எல் நிகழ் சீனசில் வெற்றி கணக்கை
தொடங்க நடப்பு சாம்பியன் பெங்களூரு எஃப்சி-சென்னையின் எஃப்சி அணிகள் மும்மரமாக
உள்ளன.
துபையில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள
சாம்பியன்போட்டியில் புதிய உலக சாதனையுடன் ஈட்டி எறிதலில் டோக்கியோ 2020 பாராலிம்பிக்
போட்டிக்கு இந்தியாவின்
சந்தீப் சௌதரி, சுமித் அன்டில்
தகுதி பெற்றுள்ளனர்.
5வது சர்வதேச அறிவியல் திருவிழா (விக்யானிகா)
நடைபெறும் இடம் கொல்கத்தா.
12விருது பெற்ற உள்ளாட்சி அமைப்புகளை
கொண்ட மாநிலம் – தமிழ்நாடு
இ – புரஸ்கார் பஞ்சாயத்து விருது அக்டோபர் 25.ம் தேதி தமிழ்நாட்டுக்கு
வழங்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular