TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
அப்பளம், ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி
தேனி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவசமாக அப்பளம்,ஊறுகாய், மசாலா பவுடர் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பயிற்சி ஜூன் 5 முதல் 15 வரை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு
மதிய
உணவு
இலவசமாக
வழங்கப்படும்.
18 வயது
நிரம்பிய
வேலை
இல்லா
கிராமப்புற
நபர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் தேர்ச்சி பெறுவோருக்கு
வங்கி
கடன்
ஆலோசனை
வழங்கப்படும்.
சேர
விரும்புபவர்கள்
புகைப்படம்,
ஆதார்
நகல்
உடன்
ஜூன்
5க்குள்
பயிற்சி
நிலையத்திற்கு
நேரில்
வந்து
முன்பதிவு
செய்யலாம்.
மேலும்
விபரங்களுக்கு
95003 14193
என்ற
அலைபேசியில்
தொடர்பு
கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


