Sunday, August 10, 2025
HomeBlogNovember 18, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 18, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

உலக இதழியல்
தினம்நவம்பர் 18
உலக முதியோர்
தினம்நவம்பர் 18
உலக அறிவாளர்
தினம்நவம்பர் 18
Mister Auto என்ற
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வாகனம் வாகனம் ஓட்ட
மிகவும் மோசமான நகரமாக
தேர்வு செய்யப்பட்ட இந்திய  நகரம்மும்பை
Mister Auto என்ற
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் வாகனம் வாகனம் ஓட்ட
மிகவும் சிறந்த நகரமாக
தேர்வு செய்யப்பட்ட நகரம்
கனடா நாட்டில் உள்ள கால்கேரி என்ற நகரம்
ஆயுஷ் அமைச்சகம்
சர்வதேச யோகா மாநாடு
தற்போது எங்கு நடைபெற
உள்ளதுமைசூர்
உச்ச நீதிமன்றத்தின் எத்தனையாவது நீதிபதியாக எஸ்
போப்டே தற்போது
நியமனம் செய்யப்பட்டுள்ளார்? 47
குழந்தை உரிமைகளுக்காக உரிமைகளை பாதுகாக்க அசாம்
மாநிலத்தில் சுசு சுரக்ஷா செயலி அறிமுகம்
செய்யப்பட்டது.
தமிழகத்தில் தலைமை
தகவல் ஆணையராக தற்போது
நியமிக்க பட உள்ளவர்
ராஜகோபால்
இலங்கையில் தற்போது
நடைபெற்ற அதிபர் தேர்தலில்
வெற்றி பெற்றவர்கோத்தபாய ராஜபக்ச
நாடாளுமன்ற குளிர்கால
கூட்ட தொடர் நவம்பர் 18 முதல் டிசம்பர் 13 தேதி
வரை நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments