Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

TNPL தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் தொழிற்பயிற்சி செய்திகள்
  2. TNPL தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
Apply for admission in TNPL Vocational Training Center

TAMIL MIXER
EDUCATION.
ன்
தொழிற்பயிற்சி
செய்திகள்

TNPL தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர்க்கைக்கு
விண்ணப்பிக்கலாம்




டிஎன்பிஎல் தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர
மாணவா்கள்
ஜூன்
9
க்குள்
விண்ணப்பிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஎன்பிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம், காகிதபுரத்தில்
அமைந்துள்ள
டிஎன்பிஎல்
அறக்கொடை
அறக்கட்டளை
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
வகுப்புகள்
ஆகஸ்ட்
மாதம்
தொடங்க
உள்ளது.

இங்கு எலக்ட்ரீசியன்,
பிட்டா்,
இன்ஸ்ட்ரூமெண்ட்
மெக்கானிக்
பிரிவுகளுக்கு
2
ஆண்டு
பயிற்சியும்,
வெல்டா்
பிரிவு
மாணவா்களுக்கு
ஓராண்டு
பயிற்சியும்
வழங்கப்பட
உள்ளது.




இப்பயிற்சியில்
சேர
கல்வித்தகுதியாக
2
ஆண்டு
பயிற்சி
பிரிவுகளுக்கு
குறைந்த
பட்சம்
10
ம்
வகுப்பு
தோச்சியும்,
ஓராண்டு
பயிற்சி
பிரிவுக்கு
8-
ஆம்
வகுப்பு
தோச்சியும்
பெற்றிருக்க
வேண்டும்.

இதில் சேர விரும்புவோர்
தொழிற்பயிற்சி
நிலையத்தின்
முதல்வரை
ஞாயிற்றுக்கிழமை
தவிர
மற்ற
அனைத்து
வேலை
நாள்களிலும்
நேரில்
காலை
9
மணி
முதல்
மாலை
5
மணி
வரை
அணுகி
விண்ணப்பங்களை
பெற்றுக்
கொள்ளலாம்.




மேலும், விவரங்களை தொழிற்பயிற்சி
நிலையத்தின்
04324 – 296442,
94865 05953
என்ற
தொலைபேசி
எண்ணில்
தொடா்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.
பூா்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
நேரிலோ
அல்லது
தபால்
மூலமாகவோ
ஜூன்
9
ம்
தேதிக்குள்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சமா்ப்பிக்க
வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here