HomeBlogNovember 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

⭐ Add on Google News 💬 Join WhatsApp Channel
தெற்காசியாவில் மிக
நீண்ட காலமாக அதிபராக
பதவி வைத்த அதிபர்
–
மஹிந்த ராஜபக்ச
இந்த ஆண்டிற்கான ஸ்கோச் விருது தற்போது
பிரதீப் பிலிப்
அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திரா காந்தி
அமைதி விருது தற்போது
யாருக்கு வழங்கப்பட்டது? டேவிட் அட்டன்பரோ
உலக தத்துவ
தினம் – நவம்பர் மாதம் 3ம் வாரம்
ஆகஸ்ட் மாதம்
முதல் கடந்த 4 மாதமாக
பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார்?
9
பிரிதிவி 2 ஏவுகணை
தற்போது எங்கு வெற்றிகரமாக விரைவில் சோதனை செய்து
முடிக்கப் பெற்றது? ஒடிசாவில்
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதி – பிபின் ராவத்
உலக மீனவர்
தினம் – நவம்பர் 21
உத்திரபிரதேச மாநிலத்தில் தாஜ்மஹால் உள்ள ஆக்ரா
நகர் தற்போது எவ்வாறு
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? அக்ரவன்
உலக தொலைக்காட்சி தினம் – நவம்பர் 21
சிங்கப்பூர் ஏவுகணையை
எங்கு வெற்றிகரமாக சோதனை
செய்ய ஒரு ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளது இந்தியா?
ஒடிசா
தற்போது இந்திய
சர்வதேச திருவிழா எங்கு
நடைபெறுகிறது? கோவா
பீட்டா அமைப்பின்
சார்பாக 2019ஆம் ஆண்டிற்கான சிறந்த மனிதராக தேர்வு
செய்யப்பட்டவர் – விராட்கோலி
கோலாலம்பூரில் நடைபெற்ற
உலக அளவிலான சிலம்பம்
போட்டியில் வெள்ளி பதக்கம்
வென்றவர் – இந்திய வீரர் பி.தமிழரசன்

CLICK HERE TO DOWNLOAD PDF

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google TNPSC Group 4 2026 விண்ணப்ப உதவி: கடைசி நாள் 05.11.2026, தொடர்பு 7305981558. இது TNPSC அதிகாரப்பூர்வ உதவி எண் அல்ல.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular