HomeBlogNovember 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 22, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

இந்திய விமானப்
படையிடம் 3 ரஃபேல் போர் விமானங்களை
பிரான்ஸ் அரசு ஒப்படைத்துள்ளது.
டாக்டர் ஜிதேந்திர
சிங் நவம்பர் 23 ஆம்
தேதி டெஸ்டினேஷன் நார்த் ஈஸ்ட் விழாவைத்
தொடங்கி வைக்கவுள்ளார்.
UIDAI 21
ஆதார் சேவா கேந்திரங்களை செயல்படுத்துகிறது
சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக் தனிச்சட்டம் இயற்றுமாறு கேரள அரசுக்கு
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 2020 க்குள் இரண்டு
லட்சம் கிராம பஞ்சாயத்துகள் இணையம் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு உடன் இணைக்கப்பட உள்ளன
மக்கள் தொகை
கணக்கெடுப்பு 2021, 16 மொழிகளில்
நடத்தப்படும் என்று
மத்திய உள்துறை இணை
அமைச்சர் நித்யானந்த் ராய்
தெரிவித்தார்.
இலங்கையின் புதிய
பிரதமராக முன்னாள் அதிபர்
மகிந்த ராஜபட்ச
நவ.21 பொறுப்பேற்கிறார்.
உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பன்முக ஊடக கண்காட்சி
IFFI
இல் திறக்கப்பட்டது
சவாரி செல்லுதல்
தினம்நவம்பர் 22
ஹரியானா முதல்
முறையாக IFFIஇல்  பங்கேற்கிறது
2019 ஆம் ஆண்டு
உலக மீன்வள தின விழாவை
மத்திய மீன்வளத்துறை, கால்நடை
பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ கிரிராஜ்
சிங் திறந்து வைத்தார்.
ஆயுர்வேதம் மற்றும்
பாரம்பரிய மருத்துவத்தில் ஆராய்ச்சி
மற்றும் மேம்பாடு மற்றும்
பயிற்சி துறையில் ஒத்துழைப்புக்காக சி.சி.ஆர்..எஸ் JNU மற்றும் ILBS உடன்
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ISSF உலகக் கோப்பை
மனு பாக்கர், எலவெனில் வலரிவன், திவ்யான்ஷ்பன்வர் தங்கப்
பதக்கங்களை வென்றனர்

CLICK HERE TO DOWNLOAD PDF

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!