Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

எஸ்.ஐ. தேர்விற்கு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி

admin· 1 min readபகிர ↗
Free Coaching for SI Exam - Last Date to Apply

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

எஸ்.ஐ., தேர்விற்கு இலவச பயிற்சி – விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி




தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
சீருடைப்பணியாளர்
தேர்வு
வாரியத்தால்
அறிவிக்கப்பட்டுள்ள
621
எஸ்.ஐ., பதவி இடங்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது இப்பயிற்சியில்
சேர
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSelKaTGelectptYiwdkMGBUk5IQqCKckhx11_wAO4p1MQLwIw/viewform
என்ற
இணைய
முகவரியில்
இன்றுக்குள் (மே 31) விண்ணப்பிக்கலாம்.




எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பிக்க
விரும்புவோர்
www.tnsurb.tn.gov.in
என்ற இணையதளத்தில்
ஜூன்
1
முதல்
30
வரை
விண்ணப்பிக்கலாம்.




பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளோர்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தை
நேரடியாக
அல்லது
04546-254510
என்ற
தொலைப்பேசி
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here