HomeBlogபிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

You can apply for Plus 2 answer sheet copy, re-adding, revaluation from today

TAMIL MIXER
EDUCATION.
ன்
தேர்வு
செய்திகள்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு
செய்வதற்கு
இன்று
முதல்
விண்ணப்பிக்கலாம்




பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு
செய்வதற்கு
புதன்கிழமை
(
மே
31)
முதல்
இணையதளம்
மூலம்
மாணவா்கள்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.

ளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவா்களில், விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு,
மறுகூட்டல்
கோரி
விண்ணப்பிக்க
விரும்பும்
பள்ளி
மாணவா்கள்
தாங்கள்
பயின்ற
பள்ளிகள்
மூலமாகவும்,
தனித்தேர்வா்கள்
தாங்கள்
தேர்வெழுதிய
தேர்வு
மையங்கள்
மூலமாகவும்
இன்று
புதன்கிழமை
www.dge.tn.gov.in
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதில்
விடைத்தாள்
நகல்
அல்லது
மறுகூட்டல்
ஆகியவற்றில்
ஏதேனும்
ஒன்றுக்கு
மட்டுமே
விண்ணப்பிக்க
இயலும்.




தேர்வா்கள் தங்களது விடைத்தாளின்
நகல்
வேண்டுமா
அல்லது
மதிப்பெண்
மறுகூட்டல்
செய்ய
வேண்டுமா
என்பது
குறித்து
தெளிவான
முடிவு
செய்து
கொண்டு
அதன்
பின்னா்
விண்ணப்பிக்க
வேண்டும்.
விடைத்தாள்
நகல்
பெற்றவா்கள்
மட்டுமே
விடைத்தாள்
மறுமதிப்பீடு
கோரி,
பின்னா்
விண்ணப்பிக்க
இயலும்.




விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்துக்கும்
ரூ.275
செலுத்த
வேண்டும்.
விடைத்தாள்
மறுகூட்டலுக்கு
உயிரியல்
பாடத்துக்கு
ரூ.305,
பிற
பாடங்கள்
ஒவ்வொன்றுக்கும்
ரூ.205- பணமாகச் செலுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -