TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய செய்திகள்
மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட்
விவசாயிகள் மானிய விலையில் மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு
அணுகலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
கிராந்திகுமார்
பாடி
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன்
மின்மோட்டார்
பம்புசெட்கள்
வழங்கும்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
நீா்
பயன்பாட்டுத்
திறனை
மேம்படுத்தவும்,
பயிர்
உற்பத்தியை
அதிகரிக்கவும்,
நிலத்தடி
நீா்ப்பாசனத்தில்
மின்மோட்டார்
பம்புசெட்
முக்கியப்
பங்கு
வகிக்கிறது.
திறன்
குறைந்த
மின்மோட்டார்
பம்புசெட்
தொடா்ந்து
பயன்படுத்துவதால்
மின்நுகா்வு
அதிகமாகி
பயிருக்கு
நீா்ப்
பாய்ச்சுவதற்கான
நேரமும்
அதிகரிக்கிறது.
எனவே, தமிழ்நாடு அரசு பழைய திறன் குறைந்த பம்புசெட்களை
மாற்றி
அமைக்கவும்,
புதிய
கிணறுகளை
உருவாக்கும்
5 ஏக்கருக்கு
குறைவான
நிலமுடைய
விவசாயிகளுக்குப்
புதியதாக
10 குதிரைத்
திறன்
வரையில்
உள்ள
மின்மோட்டா்
பம்புசெட்கள்
வாங்குவதற்கு
மானியமாக
ரூ.15
ஆயிரம்
அல்லது
மொத்த
விலையில்
50 சதவீதம்
இவற்றில்
எது
குறைவோ
அத்தொகை
மானியமாக
வழங்கப்பட்டு
வருகிறது.
இத்திட்டமானது
கலைஞரின்
அனைத்து
கிராம
ஒருங்கிணைந்த
வேளாண்
வளா்ச்சித்
திட்டம்
செயல்படுத்தப்படும்
கிராமங்களுக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.
மேலும்,
இத்திட்டம்
தொடா்பாக
முழு
விவரங்கள்
பெற்று
பயனடைய
செயற்பொறியாளா்
அலுவலகம்,
தடாகம்
சாலை,
ஜிசிடி
அஞ்சல்,
கோவை
– 13, தொலைபேசி
எண்
– 0422-2434838, உதவி செயற்பொறியாளா்
அலுவலகம்,
தடாகம்
சாலை,
ஜிசிடி
அஞ்சல்,
கோவை
– 13, தொலைபேசி
எண்
– 0422-2966500 மற்றும் உதவி செயற்பொறியாளா்
அலுவலகம்,
ஒழுங்குமுறை
விற்பனைக்கூட
வளாகம்,
மீன்கரை
சாலை,
பொள்ளாச்சி
– 01, தொலைபேசி
எண்
– 04259-292271
ஆகிய
அலுவலகங்களை
அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


