HomeBlogUPSC இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
- Advertisment -

UPSC இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

Hall Ticket Release for UPSC Engineering Service Exam

TAMIL MIXER
EDUCATION.
ன்
UPSC
செய்திகள்

UPSC இன்ஜினியரிங்
சர்வீஸ்
தேர்வுக்கான
ஹால்டிக்கெட்
வெளியீடு




பொறியியல் துறையின் கீழ் காலியாகவுள்ள
327
பணியிடங்களுக்கு
UPSC
தேர்வாணையம்
தேர்வு
நடத்த
திட்டமிட்டுள்ளது.
இந்த
தேர்வானது
முதல்நிலை,
முதன்மை,
நேர்காணல்
என
மூன்று
கட்டங்களாக
நடத்தப்பட்டு
வருகிறது.




அந்த வகையில் இன்ஜினியரிங்
சர்வீஸ்
தேர்வின்
(ESE)
முதல்
நிலை
தேர்வு
2023
பிப்ரவரியில்
நடைபெற்றது.
இந்த
முதல்நிலை
தேர்வின்
முடிவுகள்
மார்ச்
மாதம்
வெளியானது.
இந்த
தேர்வில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கான
அடுத்த
கட்ட
முதன்மைத்தேர்வு
வரும்
25
ம்
தேதி
நடைபெறவுள்ளது.

தேர்வானது காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
இத்தேர்வுக்கான
ஹால்டிக்கெட்
இணையதளத்தில்
வெளியாகியுள்ளது.
தேர்வர்கள்
இதனை
https://upsconline.nic.in
என்ற இனையதளத்தில்
பதிவெண்னை
உள்ளீட்டு

அட்மிட்
கார்டை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.




UPSC
Exam Notices

UPSC
ESE Mains Admit Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -