HomeBlogமாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- Advertisment -

மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவா்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Those who have rendered services to persons with disabilities can apply for the state award

TAMIL MIXER
EDUCATION.
ன் விருது செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றியவா்கள்
மாநில
விருதுக்கு
விண்ணப்பிக்கலாம்




மயிலாடுதுறை மாவட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவை
செய்தவா்கள்
மாநில
விருதுக்கு
விண்ணப்பிக்கலாம்
என
மாவட்ட
ஆட்சியா்
.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.




மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றிய
சிறந்த
தொண்டு
நிறுவனத்துக்கு
10
கிராம்
எடையுள்ள
தங்கப்
பதக்கம்,
ரூ.50,000
ரொக்கம்
மற்றும்
சான்றிதழ்,
இதேபோல
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவையாற்றிய
சிறந்த
மருத்துவா்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
மிக
அதிகளவில்
வேலைவாய்ப்பு
அளித்த
தனியார்
நிறுவனம்,
மாற்றுத்திறனாளிகளுக்கு
சேவைபுரிந்த
சிறந்த
சமூகப்பணியாளா்,
சிறந்த
மாவட்ட
மத்தியக்
கூட்டுறவு
வங்கி
ஆகியவைகளுக்கு
10
கிராம்
எடையுள்ள
தங்கப்பதக்கம்
மற்றும்
சான்றிதழ்
ஆண்டுதோரும்
சுதந்திர
தினவிழாவில்
முதலமைச்சரால்
வழங்கப்படுகிறது.




அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில்
இதற்கு
தகுதியானவா்கள்
விண்ணப்பங்களை
மயிலாடுதுறையில்
உள்ள
மாவட்ட
மாற்றுத்திறனாளிகள்
நல
அலுவலகத்தில்
பெற்று
பூா்த்தி
செய்து
ஜூன்
26
ம்
தேதிக்குள்
இதே
அலுவலகத்தில்
நேரில்
அல்லது
தபால்
மூலம்
ஜூன்
26
ம்
தேதிக்குள்
நேரில்
அல்லது
தபால்
மூலம்
அனுப்பி
பயன்பெறலாம்.
மேலும்
விவரங்களுக்கு
04364 – 212730
தொலைபேசி
எண்ணில்
தொடா்புகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -