HomeBlogஅரசின்‌ நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்பிக்க தேவை இல்லை

அரசின்‌ நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்பிக்க தேவை இல்லை

அரசின்‌ நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்‌ போது ஆவணங்கள்‌ சமர்பிக்க தேவை இல்லை

TAMIL MIXER
EDUCATION.
ன்
விவசாய செய்திகள்

அரசின்
நலத்திட்டங்களுக்கு
விண்ணப்பிக்கும்
போது
ஆவணங்கள்
சமர்பிக்க
தேவை
இல்லை

தமிழ்நாடு அரசின்
வேளாண்மை
உழவர்
நலத்துறை
உள்ளிட்ட
13
அரசு
துறைகளின்
திட்டங்களில்
விவசாயிகள்
பயன்பெபறும்
வகையில்
வேளாண்
அடுக்கு
திட்டம்
செயல்படுத்தப்பட
உள்ளது.




இதற்காக GRAINS என்ற வலைதளத்தில்
விவசாயிகளின்
விவரங்கள்
பதிவு
செய்யப்பட்டு
வருகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இத்திட்டத்தின்
கீழ்
விவசாயிகள்
அனைத்து
பயன்களுக்கும்
ஒரே
இடத்தில்
பதிவு
செய்து
அரசின்
உதவிகளை
பெறமுடியும்.
விவசாயிகள்
ஒவ்வொரு
முறையும்
அரசின்
நலத்திட்டங்களுக்கு
விண்ணப்பிக்கும்
போது
ஆவணங்கள்
சமர்பிக்க
வேண்டியதில்லை.




மேலும்
விவசாயிகளின்
விவரங்கள்
வலைதளத்தில்
பதிவு
செய்வதால்
முன்னுரிமை
அடிப்படையில்
அரசின்
நலத்திட்ட
உதவிகளை
பெறமுடியும்.
இதன்
மூலம்
வரும்
காலங்களில்
நிதி
திட்ட
பலன்கள்
ஆதார்
எண்
அடிப்படையில்
வங்கி
கணக்கிற்கு
நேரடி
பண
பரிமாற்றம்
செய்யப்படும்.




எனவே, இத்திட்டத்தில்
விவசாயிகள்
இணைந்திட
ஆதார்
எண்,
புகைப்படம்,வங்கி கணக்கு விவரங்கள்
மற்றும்
நில
உரிமை
ஆவணங்களுடன்
சம்பந்தப்பட்டகிராம
நிர்வாக
அலுவலர்
அல்லது
உதவி
வேளாண்மை
அலுவலர்
அல்லது
உதவி
தோட்டக்கலை
அலுவலர்களை
அணுகி
பதிவு
செய்துகொள்ள
வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!